பிரிந்த காதல்

எந்தை இறந்தது ஈழத்தில்;
நுந்தை இறந்தது ஈழத்தில்;
நம் காதல் பிரிந்தது  ஈழத்தில்!


இப்போதும்
தினமும் உன்னை
நினைத்து கொள்கிறேன்;


கனடாவில் இருந்து கொண்டு
ஜெர்மனியில் இருக்கும் உன்னை !

4 comments:

Dimelo said...

Touching Machan... I met lot of these refugees in Canada. They used to say their sisters or parents in UK and some other countries. They live in a bad condition :(

பொன்னியின் செல்வன் said...

_/!\_ ராம் .. உண்மைதான் ...... ரொம்ப கஷ்டமா இருக்கும் அவங்க பேசறத கேட்கும் போது. அதுவும், அவங்க அதை ஒரு குறையாக சொல்வது இல்லை.. மாறாக ஒரு நிகழ்வாகத்தான் சொல்கிறார்கள் ... அப்போதே நமக்கு கஷ்டமாக இருக்கிறதே ...

Dimelo said...

vazhkai oru visithiramanathu, ethunalanu theriyilla yaarum aduthavanga thunbaththa pangu pottukka vara mattikiranga.
Oru kalathula Bhagat Singh, Gandhi pola irunthanga.. Avanga vida oru padi mela Che Guevera matta nattukka sanda pottaru.. Ippom paaru namma thalaivargal namma tamil makkala kappathula. Naan Prabharana kappatunganu solla varala atleast antha makkala kappaththi irukkaalaam. innum uyarchi seiya mattikiranga..

Manitha neyam azhinda oru kalathula naam irukindrom.

பொன்னியின் செல்வன் said...

மனித நேயம் என்பது கூட ஒரு பெரிய வார்த்தை தான்.. நம் இனம் என்ற 'சுயநலம்' கூட இல்லையே ! பிறகெங்கே மனித நேயம் வந்திட போகிறது ?

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com